A,B,C,D மற்றும் E ஆகிய ஐந்து நபர்கள் ஒரு ஏணியில் ஒருவருக்கு மேல் ஒருவர் அமர்ந்துள்ளனர் (ஒரே வரிசையில் இருக்க வேண்டிய அவசியமில்லை) B என்பவர் Aக்கு மேலே அவர்களுக்கு இடையில் ஒருவர் இருக்குமாறு அமர்ந்துள்ளார். A மற்றும் Cக்கு இடையில் இருவர் மட்டுமே அமர்ந்துள்ளனர். C என்பவர் மேற்பகுதியில் அமர்ந்திருக்கவில்லை எனில், நடுவில் அமர்ந்திருப்பவர் யார்?

This question was previously asked in
NTPC CBT-I (Held On: 5 Jan 2021 Shift 1)
View all RRB NTPC Papers >
  1. C
  2. D
  3. E
  4. B

Answer (Detailed Solution Below)

Option 4 : B
Free
RRB Exams (Railway) Biology (Cell) Mock Test
8.9 Lakh Users
10 Questions 10 Marks 7 Mins

Detailed Solution

Download Solution PDF

A,B,C,D மற்றும் E ஆகிய ஐந்து நபர்கள் ஒரு ஏணியில் ஒருவருக்கு மேல் ஒருவர் அமர்ந்துள்ளனர் (ஒரே வரிசையில் இருக்க வேண்டிய அவசியமில்லை).

1) B என்பவர் Aக்கு மேலே அவர்களுக்கு இடையில் ஒருவர் இருக்குமாறு அமர்ந்துள்ளார்.

2) A மற்றும் Cக்கு இடையில் இருவர் மட்டுமே அமர்ந்துள்ளனர். C என்பவர் மேற்பகுதியில் அமர்ந்திருக்கவில்லை என்றால், படம் கீழ்க்கண்டவாறு இருக்கும் -

இதில் இருவகைகள் உள்ளன, அவற்றில் முதல் வகை -

Q25 14.1

இரண்டாம் வகை கீழ்க்கண்டவாறு -

Q25 14.2

இரு வகைகளையும் உற்றுநோக்கிய பிறகு, B என்பவர் நடுவில் உள்ளார். 

எனவே, சரியான விடை "B".

Latest RRB NTPC Updates

Last updated on Jul 5, 2025

-> RRB NTPC Under Graduate Exam Date 2025 has been released on the official website of the Railway Recruitment Board. 

-> The RRB NTPC Admit Card will be released on its official website for RRB NTPC Under Graduate Exam 2025.

-> Candidates who will appear for the RRB NTPC Exam can check their RRB NTPC Time Table 2025 from here. 

-> The RRB NTPC 2025 Notification released for a total of 11558 vacancies. A total of 3445 Vacancies have been announced for Undergraduate posts like Commercial Cum Ticket Clerk, Accounts Clerk Cum Typist, Junior Clerk cum Typist & Trains Clerk.

-> A total of 8114 vacancies are announced for Graduate-level posts in the Non-Technical Popular Categories (NTPC) such as Junior Clerk cum Typist, Accounts Clerk cum Typist, Station Master, etc.

-> Prepare for the exam using RRB NTPC Previous Year Papers.

-> Get detailed subject-wise UGC NET Exam Analysis 2025 and UGC NET Question Paper 2025 for shift 1 (25 June) here

More Floor Puzzle Questions

Get Free Access Now
Hot Links: teen patti apk download teen patti party teen patti boss