Question
Download Solution PDFA, B, C, D, E, F, G மற்றும் H ஆகிய எட்டு நண்பர்கள் என ஒரு வட்ட மேசையைச் சுற்றி ஒரு மதிய உணவுக்காக அமர்ந்துள்ளனர். A என்பவர் Dக்கு எதிரே உள்ளார் மற்றும் B என்பவர் வலப்புறம் மூன்றாவதாக உள்ளார்.சரியாக A மற்றும் F க்கு இடையில் G என்பவர் அமர்ந்துள்ளார். H என்பவர் A என்பவரின் வலதுபுறத்தை ஒட்டியவாறு அமர்ந்துள்ளார். E என்பவர் சரியாக C மற்றும் D க்கு இடையில் அமர்ந்துள்ளார்.
G என்பவருக்கு எதிரில் அமர்ந்திருப்பது யார்?Answer (Detailed Solution Below)
Detailed Solution
Download Solution PDFகொடுக்கப்பட்ட தகவல்களின்படி அவற்றை ஒழுங்குபடுத்துதல்,
A என்பவர் Dக்கு எதிரே உள்ளார் மற்றும் B என்பவர் வலப்புறம் மூன்றாவதாக உள்ளார்.
E என்பவர் சரியாக C மற்றும் D க்கு இடையில் அமர்ந்துள்ளார்.
சரியாக A மற்றும் F க்கு இடையில் G என்பவர் அமர்ந்துள்ளார்..
H என்பவர் A என்பவரின் வலதுபுறத்தை ஒட்டியவாறு அமர்ந்துள்ளார்.
G என்பவருக்கு எதிரில் 'E' அமர்ந்திருக்கிறார்.
எனவே, "ஈ" என்பது சரியான பதில்.Last updated on Jun 30, 2025
-> The Staff Selection Commission has released the SSC GD 2025 Answer Key on 26th June 2025 on the official website.
-> The SSC GD Notification 2026 will be released in October 2025 and the exam will be scheduled in the month of January and February 2026.
-> The SSC GD Merit List is expected to be released soon by the end of April 2025.
-> Previously SSC GD Vacancy was increased for Constable(GD) in CAPFs, SSF, Rifleman (GD) in Assam Rifles and Sepoy in NCB Examination, 2025.
-> Now the total number of vacancy is 53,690. Previously, SSC GD 2025 Notification was released for 39481 Vacancies.
-> The SSC GD Constable written exam was held on 4th, 5th, 6th, 7th, 10th, 11th, 12th, 13th, 17th, 18th, 19th, 20th, 21st and 25th February 2025.
-> The selection process includes CBT, PET/PST, Medical Examination, and Document Verification.
-> The candidates who will be appearing for the 2026 cycle in the exam must attempt the SSC GD Constable Previous Year Papers. Also, attempt SSC GD Constable Mock Tests.