இயக்குநர்கள் குழுவைச் சேர்ந்த எட்டு இயக்குநர்கள் B, M, N, D, P, C, R மற்றும் E ஆகியோர் ஒரு வட்ட மேசையைச் சுற்றி மையத்தை பார்த்தவாறு ஒருவருக்கொருவர் சமமான தூரத்தில் அமர்ந்துள்ளனர், ஆனால் ஒரே வரிசையில் இருக்க வேண்டிய அவசியமில்லை. D என்பவர் B என்பவரின் வலதுபுறத்தை ஒட்டி அமர்ந்துள்ளார் மற்றும் P என்பவரின் இடதுபுறத்தில் மூன்றாவதாக அமர்ந்துள்ளார். M என்பவர் C என்பவரை ஒட்டியவாறு அமர்ந்துள்ளார் ஆனால் N என்பவரை ஒட்டியவாறு இல்லை. P என்பவர் E என்பவரை ஒட்டியும் மற்றும் M என்பவரின் வலதுபுறத்தில் இரண்டாவது இடத்திலும் அமர்ந்துள்ளார். N என்பவர் B என்பவரை ஒட்டியவாறு இல்லை.

M என்பவருக்கு எதிரே குறுக்காக அமர்ந்திருப்பவர் யார்?

This question was previously asked in
NHPC JE Electrical 5 April 2022 (Shift 1) Official Paper
View all NHPC JE Papers >
  1. E
  2. R
  3. N
  4. B

Answer (Detailed Solution Below)

Option 3 : N
Free
NHPC & THDC JE Civil Full Test 1
5.3 K Users
200 Questions 200 Marks 180 Mins

Detailed Solution

Download Solution PDF

D என்பவர் B என்பவரின் வலதுபுறத்தை ஒட்டி அமர்ந்துள்ளார்

F6 Savita Engineering 29-6-22 D6

D என்பவர் P என்பவரின் இடதுபுறத்தில் மூன்றாவதாக அமர்ந்துள்ளார்

F6 Savita Engineering 29-6-22 D5

P என்பவர் M என்பவரின் வலதுபுறத்தில் இரண்டாவதாக அமர்ந்துள்ளார் 

F6 Savita Engineering 29-6-22 D4

M என்பவர் C என்பவரை ஒட்டியவாறு அமர்ந்துள்ளார் 

F6 Savita Engineering 29-6-22 D3

P என்பவர் E என்பவரை ஒட்டியவாறு அமர்ந்துள்ளார் மற்றும் N என்பவர் B என்பவரை ஒட்டியவாறு இல்லை.

qImage30496

N ​என்பவர் M என்பவருக்கு எதிரே குறுக்காக அமர்ந்திருக்கிறார்.

எனவே, சரியான பதில் "N".

Latest NHPC JE Updates

Last updated on May 12, 2025

-> The exam authorities has released the NHPC JE tender notice under supervisor posts through CBT.

->NHPC JE recruitment 2025 notification will be released soon at the official website. 

-> NHPC JE vacancies 2025 will be released for Mechanical, Electrical, Civil and Electronics & Communication disciplines.

-> NHPC JE selection process comprises online computer based test only.

-> Candidates looking for job opportunities as Junior Engineers are advised to refer to the NHPC JE previous year question papers for their preparations. 

-> Applicants can also go through the NHPC JE syllabus and exam pattern for their preparations. 

Get Free Access Now
Hot Links: teen patti club apk teen patti all game teen patti gold old version teen patti master real cash